மாந்திரீகம்
அருள்வாக்கு பிரசன்னம்,ஜோதிட பிரசன்னம்,ஆருட பிரசன்னம்,மந்திரம,யந்திரம்,பரிகார பூசை வழிபாடு, தொடர்புக்கு: மாந்திரீக சித்தன், மதுரை ஸ்ரீ வேலன் சுவாமி போன்:+919786824241, Email:omsreevelan@gmail.com
Tuesday, 8 August 2017
தீர்க்கமான கண்பார்வை பெற,கண் நோய்கள் தீர:

கீழே உள்ள சூர்ய பகவான் மந்திரத்தை அதிகாலையில் இளஞ்சூரியனைப் பார்த்தபடி 108 தடவை செபித்து வர விரைவில் கண்ணாடி அணியும் தேவையின்றி நல்ல கண்பார்வை கிடைக்கும்.இதை செய்யும்பொழுது சூரிய ஒளி தொப்புளில் படுமாறு நின்று அல்லது அமர்ந்து செபிக்க வேண்டும்.
மந்திரம்:"ஓம் ஹ்ரீம் க்ருணிஹி சூர்ய ஆதித்யாய ஹ்ரீம் ஓம்"
தொடர்புக்கு
மாந்திரீக சித்தன்
மதுரை ஸ்ரீ வேலன் சுவாமி
போன்:+919786824241

Thursday, 3 August 2017
அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:

கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.
கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.
அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.
ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.
பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.
ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.

Wednesday, 2 August 2017
குறி சொல்லும் மை
குறி சொல்லும் மை
நினைத்த காரியம் ஜெயமாகும் குறிசொல்லும் அஞ்சனம்.
கருஞ்சீலை, நின்றிடம் தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேர் ஆகியவற்றை சுடலைத் தைலம் சேர்த்து மைபோல அரைத்து ஆஞ்சநேயரைத் தியானம் செய்து அந்த மையினை நெற்றியிட்டு அஞ்சனாதேவி புத்திரா ! வாயுமைந்தா! வல்லபா! அனுமந்தா! ராமதூதா! நீ வந்து குறி சொல்லு என்று வணங்கி குறி கேட்பவர் நினைக்கும் யாவற்றையும் சொல்வார்.
குறி சொல்லும் மை கிடைக்கும்.
தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கு கூரியரில் குறி சொல்லும் மை அனுப்பி வைக்கப்படும்.

Tuesday, 1 August 2017
தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்

பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில். ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.

கடன் அடைய எளிய பரிகாரம்:
கடன் அடைய எளிய பரிகாரம்:
கடன்களால் வெகுகாலம் துன்பப்படும் நபர்கள் ஒன்னேகால் அடி வெள்ளைத்துணியை எடுத்து அதில் 4 பக்கங்களில் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து கட்டி அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீரில் விட்டு விட கடன்கள் அடியோடு ஒழியும்.
கடன் பிரச்சினை,பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு:
மாந்திரீக சித்தன்
மதுரை ஸ்ரீ வேலன் சுவாமி
போன்:+919786824241
கடன்களால் வெகுகாலம் துன்பப்படும் நபர்கள் ஒன்னேகால் அடி வெள்ளைத்துணியை எடுத்து அதில் 4 பக்கங்களில் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து கட்டி அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீரில் விட்டு விட கடன்கள் அடியோடு ஒழியும்.
கடன் பிரச்சினை,பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு:
மாந்திரீக சித்தன்
மதுரை ஸ்ரீ வேலன் சுவாமி
போன்:+919786824241
Subscribe to:
Posts (Atom)
மது அருந்தும் சித்து:
மது அருந்தும் சித்து: வாழை மரப்பட்டையை இடித்து சாறு எடுத்து அந்த சாற்றை கொஞ்சம் குடித்து விட்டு பிராந்தி,விஸ்கி,ரம்,கள் என எந்த மது வகைக...
-
அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்: கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கி...
-
குறி சொல்லும் மை நினைத்த காரியம் ஜெயமாகும் குறிசொல்லும் அஞ்சனம். கருஞ்சீலை, நின்றிடம் தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேர் ஆகியவற்றை சுடலைத் தைலம...
-
தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள் பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம்...